Articles Posted in the " Uncategorized " Category

  • 3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம்

    3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம்

    3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம்   இருசக்கர வாகன விற்பனையில் முதன்மையாகத் திகழும் யமஹா நிறுவனமாகத் திகழும் யமஹா, தற்போது புதிய கண்டுபிடிப்புடன் களமிறங்கியுள்ளது. இளைஞர்களின் பெரும் ஆதரவு பெற்ற யமஹா நிறுனத்தின் பைக்குகள் தான் பெரும்பாலும் சாலைகளை ஆக்கிரமிக்கின்றன. இவை ஆர்எக்ஸ் 100-ல் தொடங்கி தற்போது உள்ள ஆர்15 வரை பொருந்தும்.  இதே வேளையில் ப்ரீமியம் வகைகளிலும் பலதரப்பட்ட விதமான பைக்குகளை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது […]


  • தினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர்

    தினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர்

    தினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர் நமது கையடக்க செல்போனால் உலகமே உள்ளங்கையில் அடங்கிவிட்டது என்பதை யாருமே மறுக்க முடியாதுதான். ஆனால்.. அது செய்யும் மறைமுக எதிர்வினைகளை இன்னமும் மக்கள் முழுமையாக உணரவில்லை. செல்போனின் எதிர்வினையால் ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் தங்களது இன்னுயிரை விலையாகக் கொடுத்து வருகிறார்கள். இது குறித்து மும்பை ஐஐடி பேராசிரியர் டாக்டர் கிரிஷ் குமார் கூறியதாவது, சமீபத்தில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களுடன் நான் நடத்திய […]


  • 2018-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல்: அமெரிக்கா மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு 

    2018-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல்: அமெரிக்கா மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு 

    2018-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல்: அமெரிக்கா மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு    ஸ்டாக்ஹோம்:  2018-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசானது புற்றுநோய் சிகிச்சைமுறை குறித்த கண்டுபிடிப்புகளுக்காக,  அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் திங்கள் முதல் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலாவதாக மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு சற்று முன்பு வெளியிடப்பட்டது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசுக் கமிட்டியினர் இதனை வெளியிட்டனர். […]


  • அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: நாளை துவங்குகிறது கத்தரி.. பொதுமக்கள் அச்சம்

    அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: நாளை துவங்குகிறது கத்தரி.. பொதுமக்கள் அச்சம்

    அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: நாளை துவங்குகிறது கத்தரி.. பொதுமக்கள் அச்சம் சென்னை: அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. எனினும் கோடையின் உச்சம் என கருதப்படும் கத்தரி வெயில் நாளை முதல் துவங்க உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை 11 மணி முதல் மாலை […]


  • உலகின் மிக அதிக மாசு உள்ள நகரம் டில்லி : உலக சுகாதார மையம்

    உலகின் மிக அதிக மாசு உள்ள நகரம் டில்லி : உலக சுகாதார மையம்

    உலகின் மிக அதிக மாசு உள்ள நகரம் டில்லி : உலக சுகாதார மையம் டில்லி உலகில் மிகவும் அதிகமாக மாசு படிந்த நகரம் என டில்லியை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. உலக சுகாதார மையம் சர்வதேச அளவில் அதிகம் மாசு படிந்த நகரங்கள் பற்றி ஆய்வு ஒன்றை நிகழ்த்தியது. இந்த ஆய்வில் கடந்த 2010 முதல் 2016 வரை மக்கள் தொகை 1.4 கோடிக்கு மேல் உள்ள நகரங்கள், காற்றில் கலந்துள்ள மாசின் அளவு […]


  • நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்

    நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்

    நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் புதுடில்லி : நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள் செயல்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. அத்துடன் அந்த போலி பல்கலை.,களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. போலியானவை என தெரியாமல் மாணவர்கள் பணம் செலுத்தி தவிப்பதை தவிர்க்கவும், இந்தப் பல்கலைக் கழகங்களில் படித்து பட்டம் பெற்றால் அது செல்லாது என்பதாலும் இந்தப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி, பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெறாமல் நாடு முழுவதும் 24 பல்கலைக் கழகங்கள் இயங்குகின்றன. […]



  • நள்ளிரவைக் கடந்தும் தொடர்கிறது இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்!

    நள்ளிரவைக் கடந்தும் தொடர்கிறது இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்!

    நள்ளிரவைக் கடந்தும் தொடர்கிறது இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்! ச ம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக்கோரி தமிழக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், தற்போது தங்கள் போராட்டத்தை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், நள்ளிரவு நேரத்தைக் கடந்தும் தங்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர். அவர்களைச் சந்திக்க காவல்துறையினர் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. போராட்டக்களத்தில் இருந்து வெளியே வந்த, இடைநிலை ஆசிரியர்கள் சங்க விழுப்புரம் […]


  • வங்கிகளில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்… பொதுத்துறை வங்கிகள் அதிகாரிகள் பணியிடங்களுக்கு அழைப்பு

    வங்கிகளில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்… பொதுத்துறை வங்கிகள் அதிகாரிகள் பணியிடங்களுக்கு அழைப்பு

    வங்கிகளில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்… பொதுத்துறை வங்கிகள் அதிகாரிகள் பணியிடங்களுக்கு அழைப்பு Published on : 23rd April 2018 12:59 PM  |   அ+அ அ-   |   பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 158 கிரெடிட் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 158 பணி: Officer (Credit) இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 72 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 37 இடங்களும், எஸ்சி […]


  • பொறியியல் கலந்தாய்வுக்கு எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

    பொறியியல் கலந்தாய்வுக்கு எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

    பொறியியல் கலந்தாய்வுக்கு எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்! சென்னை: பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மே 3ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்களை செய்தியாளர்களிடம் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது, பொறியியல் கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைனில் நடைபெற உள்ளது. அதே போல, […]