தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் வேலை

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில்  வேலை

pwd

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் அளிக்கப்பட உள்ள 500 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 500

காலியிடங்கள் விவரம்:

A. Category – I Graduate Apprentices:
1. Civil Engineering – 300
2. Electrical & Electronics Engineering (EEE) – 15
3. Electronics & Communication Engineering (ECE) – 10

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் (டிகிரி) பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்.

B. Category – II Technician (Diploma) Apprentices
4. Civil Engineering – 150
5. Electrical & Electronics Engineering (EEE) – 15
6. Electronics & Communication Engineering (ECE) – 10

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம்(டிப்ளமோ) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.boatsr-apprentice.tn.nic.in/PWD.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.