ஊதியம் முரண்பாடுகளை நீக்கக்கோரி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 2-வது நாளாக போராட்டம்

ஊதியம் முரண்பாடுகளை நீக்கக்கோரி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 2-வது நாளாக போராட்டம்

சென்னை: சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதியம் முரண்பாடுகளை நீக்கக்கோரி தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.